If you need further
details on your matter. Please contact Additional Secretary (Operations)
through the Tel. No. 0112136600 The Public Service Commission
has no responsibility over the delays occurred due to following
reasons in attending to your request.
Time spent on receiving the reports
that have been called for from the Ministries, Departments or
other Institutions.
Non compliance with Rule 241 of the
Procedural Rules of the Public Service Commission and Section
5.4 of Chapter XXVIII of Establishments Code when corresponding
with Public Service Commission.
Relevant forms not being duly filled.
Recommendations by the officers themselves
on whom the administrative powers have been delegated by the
Public Service Commission not being made to the Commission.
தங்களுடைய விடயத்திற்கு ஏற்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ள தற்போதைய நிலமை
தொடர்பில் மேலதிக விபரங்கள் தேவைப்படின் தயவுசெய்து 011-2136600 தொலைபேசி ஊடாக மேலதிக செயலாளரை (செயற்படுத்தல்) அழைக்கவும்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் போது பின்வரும் விடயங்கள் காரணமாக
ஏற்படும் தாமதம் தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக்குழு தனது பொறுப்பிலிருந்து நீங்குகின்றது.
அமைச்சுக்கள், திணைக்களங்கள் அல்லது வேறு வெளி நிறுவனங்களிலிருந்து கோரப்படும் அறிக்கைகள்
கிடைக்கப்பெறுவதற்கு செலவாகும் காலம்.
அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு கடிதங்களை சமர்ப்பிக்கும் போது அதற்குரிய நடைமுறை ஒழுங்கு
விதிகள் 241 மற்றும் தாபன விதிக்கோவையின் XXVIII – 5.4 பிரிவை பின்பற்றாமை.
ஏற்புடைய மாதிரிப் படிவங்களை உரிய முறையில் பூரணப்படுத்தாமை.
அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் நிர்வாக அதிகாரங்கள் கையளிக்கப்பட்டுள்ள
உத்தியோகத்தர்களினாலேயே அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு சிபாரிசுகள் சமர்ப்பிக்காமை.