நிர்வாக பிரிவு

 

அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகத்தின் பொதுவான நிருவாகப் பணிகள் நிருவாகப் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இப் பிரிவின் தலைவராக மேலதிக செயலாளர் (நிருவாகம்) செயற்படுகின்றார்.

நிருவாகப் பிரிவினால் பின்வரும் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.

  • அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம்
  • அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகத்தின் மனிதவள முகாமைத்துவம்
  • வருடாந்த அறிக்கை தயாரித்தல்
  • இணையத்தளத்தை நாளதுவரைப்படுத்தல் மற்றும் கணினி வலையமைப்பை உரிய  முறையில் பேணிவரல்.

 

திருமதி. டி. முருகேசன்

மேலதிக செயலாளர்