நிதிப் பிரிவு
நிதிப் பிரிவு, நிதிச் சேவைகளை அளிப்பதோடு அரசாங்க சேவை ஆணைக்குழு காரியாலயத்தின் முகாமை முறைமைகளையும், நியாயமான தகவல்களையும் உறுதிச் செயகின்றது.
- அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நிதி திட்டங்களை தயாரித்தலும் அமுல்படுத்தலும்
- பிரிவுகளுக்குரிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல்
- நிலையான சொத்துக்களின் முகாமைத்துவம்
- நிதி தொடர்பான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல்
- இற்றைப்படுத்தப்பட்ட நிதி அறிக்கைகளை செயலாளருக்கு வழங்குதல் (தலைமை கணக்காளர்)
- பிரிவுகளுக்குரிய நிதி நடவடிக்கைகளை நிருவகித்தல்
- Handling of Procurement process.
- Providing the Financial reports as required by the General Treasury.