செயற்பாட்டுப் பிரிவு

 

அரசியலமைப்பின் IX ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள தத்துவங்கள்மற்றும் பணிகளுக்கு அமைய அரசாங்க சேவை  ஆணைக்குழு தனது செயற்பாடுகளை  முன்னெடுக்கும் போது அந்தப் பணிகளை மிகவும் வினைத்திறனுடன் மேற்கொள்வதற்கு அந்தந்தப் பிரிவுகளினால் நிறைவேற்றப்படும்  பணிகளின் முன்னேற்றத்தை மேற்பார்வை செய்வது செயற்பாட்டுப்  பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

  • கடித முகாமைத்துவ தரவுத் தொகுதியில் உள்ளடக்கப்படும் அந்தந்தப் பிரிவுகளுக்குரிய ஆவணங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல் பற்றிய முன்னேற்றத்தை மேற்பார்வை செய்தல்.
  • அனைத்துப் பிரிவுகளினதும் முன்னேற்றத்தை மேற்பார்வை செய்தல்.
  • அரசாங்கத் திணைக்களங்கள் / நிறுவனங்களை மனிதவள திட்டமிடலை நோக்கி ஆற்றுப்படுத்தல்.
  • அரசாங்க சேவை ஆணைக்குழு நியமன அதிகாரியாக உள்ள அரச நிறுவனங்கள் / திணைக்களங்களின் ஆளணி எண்ணிக்கை மற்றும் வெற்றிடங்கள் பற்றிய தரவுகளை இற்றைப்படுத்தி பேணிவரல்.
  • 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைய அரசாங்க சேவை ஆணைக்குழுவின் பொது அதிகாரசபையாக உள்ள மேன்முறையீடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.
  • இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் மேன்முறையீடுகளின் விசாரணைக்காக கோரப்படும் தகவல்களை வழங்குதல்.

deepika

திருமதி. தீபிகா ஜயசேகர
மேலதிக செயலாளர்