21 February 2022
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் பொதுச் சேவைக்காக அரசாங்க உத்தியோகத்தர்களின் கடமைகளை செயல்படுத்துவதற்காக, இலங்கை (அரசியலமைப்பு) அரச பேரவைக் கட்டளையின் கீழ் 1946ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி அரசாங்க சேவை ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. இதற்கமைய அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனங்கள், பதவி உயர்வுகள்,
பார்வையாளர் கருமபீடம் : 870919