2023.12.13 ஆம் திகதி புதன்கிழமை பொதுமக்கள் தின சந்திப்பானது (அன்றைய தினம் மாத்திரம்) தவிர்க்க முடியாத காரணங்களினால் இடம்பெறாது என்பதைத் தயவுடன் கவனத்திற் கொள்ளவும். இதன் காரணமாகத் தங்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியத்திற்கு வருந்துகின்றேன்.